ஒரு குமிழி எப்படி உடைகிறது என எப்போதாவது ஆழமாகச் சிந்தித்ததுண்டா என என்னைக் கேள்வி கேட்க வைத்து விட்டன ரிச்சர்ட் ஹீக்ஸ் என்ற புகைப்படக் கலைஞருடைய புகைப்படங்கள்.
ஒரு நீர்க்குமிழி உடைந்து தெறிக்கும் அந்த மைக்ரோ வினாடியை துல்லியமாய் வியப்பூட்டும் விதமாகப் படம் பிடித்துள்ளார் அவர்.
![]() |
அப்பாவியாய் காற்றில் மிதக்கிறது குமிழி. |
![]() |
ஓரமாய் ஒரு சிறு தொடுதல் |
![]() |
பாதி உடைந்தும், பாதி உடையாமலும் !!! |
![]() |
கடைசியில்.... |
நன்றி-இணையம்
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.